"தமிழ் இணையக் கல்விக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

570 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
A.Muthamizhrajanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (A.Muthamizhrajanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும், தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
== தகவலாற்றுப்படை ==
தொல்லியல் ஓவியம் நாணயங்கள் திருத்தலங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள "தகவலாற்றுப்படை" என்ற தனி இணையத்தளம் தமிழ் இணைய கல்விகழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.tamilvu.org தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]
* [http://www.tamilvu.org/library/libcontnt.htm நூலகம்]
*http[https://www.tamildigitallibrary.in/ மின் நூலகம்]
*[https://www.tagavalaatruppadai.in தகவலாற்றுப்படை]
*http://www.tamilvu.org
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
1,12,952

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972523" இருந்து மீள்விக்கப்பட்டது