முழுக்கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
== பண்புகள்==
{{mvar|n}} கணுக்களுடைய முழுக்கோட்டுரு {{math|''K<sub>n</sub>''}} எனக் குறிக்கப்படுகிறது. இக்குறியீட்டிலுள்ள "K" என்பது ''komplett'' என்ற செருமானிய மொழிச்சொல்லிருந்து வந்தது எனச் சில ஆதாரங்கள் கூறுகின்றன.<ref>{{citation|first1=David|last1=Gries|author1-link=David Gries|first2=Fred B.|last2=Schneider|author2-link=Fred B. Schneider|title=A Logical Approach to Discrete Math|publisher=Springer-Verlag|year=1993|page=436|url=https://books.google.com/books?id=ZWTDQ6H6gsUC&pg=PA436 |isbn=0387941150}}.</ref> ஆனால் முழுக்கோட்டுரு என்பதற்கான செருமானிய மொழிச்சொல் ''vollständiger Graph'' என்பதில் "K" என்ற எழுத்தே இல்லை. மேலும் பிற ஆதாரங்கள், "காசிமிசெசு குராபுசுகி" (Kazimierz Kuratowski, போலிய உச்சரிப்பு: [kaˈʑimjɛʂ kuraˈtɔfskʲi]) என்ற போலந்து கணிதவியலாளரின் கோட்டுருவியல் பங்களிப்புகளுக்காக இந்த எழுத்து பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறுகின்றன.<ref>{{citation|title=Mathematics All Around|first=Thomas L.|last=Pirnot|publisher=Addison Wesley|year=2000|isbn=9780201308150|page=[https://archive.org/details/mathematicsallar0000pirn_2001/page/154 154]|url=https://archive.org/details/mathematicsallar0000pirn_2001/page/154}}.</ref>
 
முழுக்கோட்டுரு ''K''<sub>''n''</sub> இன் விளிம்புகளின் எண்ணிக்கை {{math|''n''(''n'' &minus; 1)/2}} (ஒரு [[முக்கோண எண்]]). மேலும் இது {{math|''n'' &minus; 1}} [[படி (கோட்டுருவியல்)|படி]] கொண்ட ஒரு [[ஒழுங்கு கோட்டுரு]]. அனைத்து முழுக்கோடுருக்களும் தமது [[குறுகும்பு (கோட்டுருவியல்)|பெருமக் குறுகும்புகளாக]] இருக்கும். முழுக்கோட்டுருகள் பெரும இணைப்புள்ளவை. ஒரு முழுக்கோட்டுருவின் [[நிரப்புக்கோட்டுரு]] ஒரு [[வெற்றுக்கோட்டுரு]]வாக இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முழுக்கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது