"மாடர்ன் தியேட்டர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* முதல் மலையாளப் படத்தை எடுத்த நிறுவனம்
* முதல் [[சிங்களத் திரைப்படத்துறை|சிங்களப் படத்தை]] எடுத்த நிறுவனம்
* தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம்: மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள், என்ற பெயரில் தயாரித்தனர்.<ref>{{cite web |url=http://sciencefictionlab.lcc.gatech.edu/subTopicIndia.html |title=Archived copy |accessdate=2008-01-07 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20070712094252/http://sciencefictionlab.lcc.gatech.edu/subTopicIndia.html |archivedate=12 July 2007 |df=dmy-all }}</ref><ref>{{cite web |url=http://www.computercrowsnest.com/sfnews2/03_sept/news0903_3.shtml |title=Archived copy |accessdate=2008-01-07 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20070210075746/http://www.computercrowsnest.com/sfnews2/03_sept/news0903_3.shtml |archivedate=10 February 2007 |df=dmy-all }}</ref>
* 1940இல் [[பி. யூ. சின்னப்பா]] நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது. அலெக்சாண்டர் டமாஸ் என்பவரின் “The Man in the Iron Mask” ஐத் தழுவி எடுக்கப்பட்டது.
* 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்ற திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
358

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972646" இருந்து மீள்விக்கப்பட்டது