பிரமோத் குமார் சூல்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
}}
 
'''பிரமோத் குமார் சூல்கா''' ''(Pramod Kumar Julka)'' என்பவர் ஓர் இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணராவார். மருத்துவ கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகவும் நன்கு அறியப்படுகிறார். [[இந்தியா]]வில் அதிதீய மார்பகப் புற்றுநோய்க்கு உயர் அளவு வேதிச்சிகிச்சையைத் தொடர்ந்து புற இரத்த தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலாக மேற்கொண்ட பெருமைக்கு உரியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.<ref name="RGCIRC" /> மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளில் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு வழங்கும் நான்காவது உயர் குடிமகன் விருதான [[பத்ம சிறீபத்மசிறீ]] விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது.<ref name="Padma 2013">{{cite web | url=http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=91838 | title=Padma 2013 | publisher=Press Information Bureau, Government of India | date=25 January 2013 | accessdate=October 10, 2014}}</ref> அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவ நிறுவனம் இவருக்கு இவ்வமைப்பின் கௌரவ உறுப்பினர் உரிமையை வழங்கி சிறப்பித்துள்ளது.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பிரமோத்_குமார்_சூல்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது