ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unicode
வரிசை 1:
{{unreferenced}}
'''ஒருங்குறி''' அல்லது '''யுனிகோட்''' (Unicode) என்பது, எழுத்துகளையும் [[வரியுரு]]களையும் [[எண்முறை]] உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு [[குறிமுறை]] [[நியமம்]] ஆகும்.
 
ஒருங்குறி குறிமுறை என்பது ஜோ பெக்கர் (Joseph.D.Becker),லீ காலின்ஸ் (Lee Collins),மார்க் டேவிஸ் (Mark.E.Davis) ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதாகும்
 
இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு [[வரி வடிவம்|வரிவடிவங்கள்]] இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், [[கணிதம்]], [[மொழியியல்]] போன்ற துறைகளில் பயன்படும் சில [[வரியுருக்கள்|வரியுருகளும்]] அடங்கியுள்ளன.
வரி 57 ⟶ 59:
*https://www.unicode.org/history (ஒருங்குறியின் வரலாறு)
*https://home.unicode.org (ஒருங்குறி கூட்டமைப்பின் இணையத்தளம்)
*https://en.wikipedia.org/wiki/Joe_Becker_(Unicode)
*https://en.wikipedia.org/wiki/Lee_Collins_(Unicode)
*https://en.wikipedia.org/wiki/Mark_Davis_(Unicode)
 
[[பகுப்பு:ஒருங்குறி]]
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது