"பைசண்டைன் கட்டிடக்கலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

175 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, [[உரோமக் கட்டிடக்கலை]]யின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, [[பைசண்டியம் சுவர்கள்]], [[யெரெபாட்டன் சரே]] என்பன விளங்குகின்றன.
 
[[Image:Millingen H. Eirene section.jpg|thumb|250px|left|The 6th-century church of [[Hagia Irene]] in Constantinople is a superb sample of the early Byzantine architecture]]
 
அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் [[மொசைக்கு]]கள் பயன்படுத்தப்பட்டன. [[டோம்]](dome) களைத் தாங்குவதற்காகப் [[பெண்டெண்டிவ்]] என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/29728" இருந்து மீள்விக்கப்பட்டது