"பயனர் பேச்சு:Perichandra" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎உதவி: சந்தி விதி வினாவிற்கான விடை
(→‎உதவி: சந்தி விதி வினாவிற்கான விடை)
*நிரப்பு கோணம்/நிரப்பு'''க்''' கோணம்
*முழு கோட்டுரு/முழு'''க்''' கோட்டுரு
 
வணக்கம்.
இந்த மூன்றுக்கும் மிகும்:
 
வெற்றுக் கோட்டுரு
திசைக் கோட்டுரு
முழுக் கோட்டுரு
 
இவற்றிற்கு மிகாது:
நிரப்பு கோட்டுரு <- வினைத்தொகை: நிரப்புகின்ற கோட்டுரு: Complement(ing) graph
நிரப்பு கோணம் <- வினைத்தொகை: நிரப்புகின்ற கோணம்: Complementary angles
நேர் கோணம்: மரபாக இதற்கு மிகுவதில்லை. வினைத்தொகை என்ற அடிப்படையாய் இருக்கலாம்.
நேர்¹-தல் 1. To be fit or appropriate; பொருந்துதல்.
நேர்காற்று, நேர்கூறு என்று ஏற்கெனவே உள்ள சொற்களைக் காண்க.
 
கவனிக்க:
நிரப்புப் போன்ற வன்றொடர்க்குற்றியலுகரத்தின்முன் வழக்கமாக மிகவேண்டும். வினைத்தொகை ஒன்றுமட்டுமே விலக்கு.
அந்த வாக்கியத்திலேயே "நிரப்புப் போன்ற" என்ற வலிமிகலைக் கவனிக்கவும்!
கவிதை பாடினாள் <- வழக்கமாக மிகாது: ஏனென்றால் எழுவாயை அடுத்து வருவதனால்.
பாட்டுப் பாடினாள் <- மிகும்... ஏனென்றால் -ட்டு, -க்கு, -ச்சு, -த்து, -ப்பு, -ற்று ஆகியவற்றின்முன் மிகும். ஆனால் வினைத்தொகை என்பதால் மிகவில்லை.
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972816" இருந்து மீள்விக்கப்பட்டது