எச். ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 61:
 
== சர்ச்சைகள் ==
* தன் அரசியல் எதிர் செயற்பாட்டார்களை "தேச விரோதிகள்" என்பதும், கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரையும், மேலும் அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் தெரிவித்தார். [[இடதுசாரி]] தலைவரான [[டி.ராஜா]] மீது தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக தான் சார்ந்த கட்சியின் [[வெங்கையா நாயுடு]]வின் கண்டனத்திற்கு உள்ளானார்.{{cn}}
 
* [[பெரியார்]] சிலை தொடர்பில் இவர் தெரிவித்த கருத்துக்கள் அதற்கான வினை மற்றும் எதிர்வினை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.<ref>{{cite web|url= https://www.polimernews.com/view/1899-HRaja-updates-in-facebook-that-Periyar-statue-will-be-breaked-in-TN|title= தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் - H.ராஜா சர்ச்சை கருத்து}} பாலிமர் செய்திகள்</ref>
 
* நடிகர் விஜயின் [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] திரைப்படத்தில் சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பான வசனங்களில், இவரின் கருத்து சர்ச்சை ஆனதை
தொடர்ந்து திரைப்படம் வர்த்தக ரீதியில் வெற்றிப்படமானது.{{cn}}
 
* சாரணிய இயக்க தேர்தலில் போட்டியிட்டு 52 வாக்குகள் மட்டுமே படுதோல்விதோல்வி அடைந்தார். இதனால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-says-that-the-bharat-scouts-guides-election-not-valid-296007.html|title=செல்லாது, செல்லாது.. சாரணியர் இயக்க தலைவர் தேர்தலுக்கு பிறகு எச்.ராஜா ஆவேசம்}} ஒன் இந்தியா தமிழ் (16 செப்டம்பர் 2017)</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது