"பஞ்சாங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பஞ்சாங்கம்''' (''Panchangam'') அல்லது '''ஐந்திறன்ஐந்திறம்''' என்பது [[இந்துக் காலக் கணிப்பு முறை]]யின் படி, கணிக்கப்படுகின்ற [[கால அட்டவணை]] எனலாம். பஞ்சாங்கம் என்ற [[வடமொழி]]ச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் [[சமயம்|சமய]] சம்பந்தமான விடயங்களுக்கும், [[சோதிடம்|சோதிடக்]] கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
 
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.<ref>குமுதம் ஜோதிடம்; 2. மே 2008; மக்கள் ஆட்சியா? மமதை ஆட்சியா? கட்டுரை</ref>
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972931" இருந்து மீள்விக்கப்பட்டது