பஞ்சாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jamadagniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''பஞ்சாங்கம்''' (''Panchangam'') அல்லது '''ஐந்திறம்ஐந்திறன்''' என்பது [[இந்துக் காலக் கணிப்பு முறை]]யின் படி, கணிக்கப்படுகின்ற [[கால அட்டவணை]] எனலாம். பஞ்சாங்கம் என்ற [[வடமொழி]]ச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் [[சமயம்|சமய]] சம்பந்தமான விடயங்களுக்கும், [[சோதிடம்|சோதிடக்]] கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.
 
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.<ref>குமுதம் ஜோதிடம்; 2. மே 2008; மக்கள் ஆட்சியா? மமதை ஆட்சியா? கட்டுரை</ref>
வரிசை 258:
=== பிற ஐந்திறன் முறைகள் ===
* திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிகப்படுகிறதுஅனுஷ்டிக்கப் படுவது.
* சக வருடவருஷ பஞ்சாங்கம்:
இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைபிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை.
* பசலி வருஷ பஞ்சாங்கம்:
வரிசை 299:
*[http://exactpredictions.com/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-gowri-panjangam/ கௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்]
* [https://play.google.com/store/apps/details?id=com.panjaangam.panjaangam பஞ்சாங்கம் google app]
 
* [http://www.tamilvu.org/courses/degree/p102/p1022/html/p10223b4.htm/ தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]
{{பஞ்சாங்கம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது