சத்லஜ் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु or सुतुद्री,உருது: ستلج, இந்தி: सतलुज) பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். [[கைலாய மலை]]க்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே [[தார் பாலைவனம்]] எனப்படுகிறது.
 
இந்திய பஞ்சாபில் [[பியாஸ் ஆறு]] இதனுடன் இணைகிறது, பாகிஸ்தான் பஞ்சாபில் [[செனாப் ஆறு]] இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது.
 
{{geo-stub}}
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சத்லஜ்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது