"சத்லஜ் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु or सुतुद्री,உருது: ستلج, இந்தி: सतलुज) பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். [[கைலாயகயிலை மலை]]க்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே [[தார் பாலைவனம்]] எனப்படுகிறது.
 
இந்திய பஞ்சாபில் [[பியாஸ் ஆறு]] இதனுடன் இணைகிறது, பாகிஸ்தான் பஞ்சாபில் [[செனாப் ஆறு]] இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது.
8,316

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/297302" இருந்து மீள்விக்கப்பட்டது