"இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Robot: interwiki standardization)
'''நட்பு அணி நாடுகள்''' அல்லது ''நேச நாடுகள்'' என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு அணி நாடுகள்|அச்சு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட [[ஐக்கிய நாடுகள் சபை]]யையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.
 
{{stubrelatedto|இரண்டாம் உலகப் போர்}}World war 2 is stupid
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/297336" இருந்து மீள்விக்கப்பட்டது