எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
*பின்பு [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] இயக்கத்தில் வெளியான [[குலவிளக்கு]] திரைபடத்தில் நடிகை [[சரோஜாதேவி]] வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான் ஆனால் இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கோபத்தால் அடிக்க முயன்றார் ஆனால் அதை இயக்குன கோபாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்த மீண்டும் அந்த காட்சியில் சுப்பையாவிடம் வசன காட்சியில் சரோஜாதேவி தவறு செய்துவிட சுப்பையாவுக்கு வந்த கோபம் பிரசவமாக இருந்த சரோஜாதேவி என்று கூட பாராமல் முதுகை நோக்கி ஒரு உதைவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.
 
*இதே போல் [[ஜக்கம்மா (திரைப்படம்)|ஜக்கம்மா]] என்ற படத்தில் நடிகை [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] அவர்கள் சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசிவராததால் சாவித்திரி சரமாரியாக அடி பின்னி விட்டார்
 
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது