இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Oliven V1.jpg|300px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
'''இடலைகடலை எண்ணெய்''' (''Olive oil'') என்பது [[ஐரோப்பிய இடலை]] என்ற மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் [[எண்ணெய்]] ஆகும். ஐரோப்பிய இடலை என்பது [[நடுநிலக் கடல்]] வடிப்பகுதியில் வளரும் ''Olea europaea'' என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து இடலை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது பிறமொழிகளில் ஒலிவ எண்ணெய், சைத்தூன் எண்ணெய் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ ஐரோப்பிய இடலை விதைகளிலிருந்து இடலை எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருள்களிலும், மருந்துப் பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
உடலில் கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தவும், இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகவும் இருப்பதால்<ref>{{cite journal |author=Keys A |title=The diet and 15-year death rate in the seven countries study |journal=Am. J. Epidemiol. |volume=124 |issue=6 |pages=903–15 |year=1986 |month=December |pmid=3776973 |doi= |url=http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973 |author-separator=, |author2=Menotti A |author3=Karvonen MJ |display-authors=3 |last4=Aravanis |first4=C |last5=Blackburn |first5=H |last6=Buzina |first6=R |last7=Djordjevic |first7=BS |last8=Dontas |first8=AS |last9=Fidanza |first9=F}}</ref> உணவுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="OliveUlcer">{{cite journal |author=Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A |title=In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori |journal=J Agric Food Chem. |volume=55 |issue=3 |pages=680–6 |year=2007 |month=February |pmid=17263460 |doi=10.1021/jf0630217 }}<br/>[http://www.sciencedaily.com­/releases/2007/02/070212101701.htm "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease."] ScienceDaily 14 February 2007</ref> உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், [[மத்தியதரைக் கடல்]] பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் இதனை அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], யூத, [[இசுலாம்|இசுலாமிய]] பண்பாட்டிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இடலை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது