லடாக் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் லடாக் மலைத்தொடர் (காஷ்மீர்)லடாக் மலைத்தொடர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ladak muzeed.jpg|thumb|லடாக் மலைத்தொடர்]]
 
'''லடாக் மலைத்தொடர்''', [[காரகோரம்]] மலைத்தொடரின் ஒரு பகுதியான லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன் எல்லை வரை இந்தியாவின் [[லடாக்]] பகுதியில் நீண்டுள்ளது.<ref>https://en.wikipedia.org/wiki/Ladakh_Range</ref> முகடு உச்சி 20,000 அடி(6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் [[சிந்து நதி]]யின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும் காட்டெருமைகளை நம்பி லடாக் மலைத்தொடரில் பிழைப்பை நடத்துகின்றனர் சங்ப்பா என்ற நாடோடிகள். உயரமான, வறண்ட பாலைவனத்திற்குள் துணிச்சலாக நுழைந்து பார்க்கும் போது தான் அவர்களின் வாழ்க்கையின் அபாயம் புரிகிறது.
='''''[[லடாக்]] [[மலைத்தொடர்]]'''''=
 
காரகோரம் மலைத்தொடரின் ஒரு பகுதியான லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன் எல்லை வரை நீண்டுள்ளது. முகடு உச்சி 20,000 அடி(6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் [[சிந்து நதி]]யின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும் காட்டெருமைகளை நம்பி லடாக் மலைத்தொடரில் பிழைப்பை நடத்துகின்றனர் சங்ப்பா என்ற நாடோடிகள். உயரமான, வறண்ட பாலைவனத்திற்குள் துணிச்சலாக நுழைந்து பார்க்கும் போது தான் அவர்களின் வாழ்க்கையின் அபாயம் புரிகிறது.
 
திபெத்தின் சங் டங் சமவெளி, [[இமயமலை]]யின் மிகவும் தொலைவான பகுதி, மிக மிக உயரமான நாடு, இங்கே உள்ள பள்ளத்தாக்குகள் [[கடல்]] மட்டத்திலிருந்து 14,000 அடி அளவிற்கு உயரம் கொண்டவை. மொராரி ஏரி (பசுமையான [[சோலை]]) மற்றும் '''டோக் காங்கிரி'''( உயரமான சிகரங்களில் ஒன்று) போன்ற பகுதிகளுக்கு சென்று புத்த மடாலயங்களை சுற்றி பார்க்கலாம் ([[லே]] நகரம்).
வரி 11 ⟶ 9:
பல நூற்றாண்டுகள் படையெடுப்புகளால், [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியர்க]]<nowiki/>ள்([[மத்திய ஆசியா]]விலிருந்து), பால்டிஸ் (மேற்கிலிருந்து), தோங்கராஸ் (தெற்கிலிருந்து) மற்றும் திபத்தியர்கள் (கிழக்கிலிருந்து) அங்குள்ள மக்களின் முகங்களில் பல இன கலவை பிரதிபலிக்கிறது.
 
லடாக்கின் முக்கிய நகரம்([[லே (நகரம்)|லே]]), பல நுற்றாண்டுகளாக பாஷ்மினா கம்பளி [[ஆடை]]களுக்கு வணிக மையமாக இருந்துள்ளது. கம்பளி ஆடு மற்றும் [[குதிரை]] வண்டிகள் பாஷ்மினாவை திபெத்திலிருந்தும், [[இரத்தினம்]], [[பவளம்]] மற்றும் [[வெள்ளி]]யை யார்கந்து மற்றும் காஷ்கரிலிருந்தும், நறுமணப் பொருட்கள் மற்றும் துணிகள் [[இந்தியா]]விலிருந்தும் [[காஷ்மீரி|காஷ்மீர்]]லிருந்தும் கொண்டுவரப்பட்டன.
 
இரண்டு ஆங்கில ஆய்வாளர்கள் வில்லியம் மூர்கிராப்ட்மற்றும் ஜார்ஜ் டிரிபெக் 1820-ல் லே-வை சுற்றி பார்க்க வந்த போது, இத்தனை வளங்களையுடைய ஒரு நகரம் ஒரு வறண்ட பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
 
லடாக் மலைத்தொடரின் நீட்சியாக [[சீனா]]வில் இருப்பது '''கைலாஷ் மலைத்தொடர்''' ஆகும். லாடாக்கில்[[லடாக்]]கில் தான் [[இந்தியா]]வின் மிக குளிரான பாலைவனமானபாலைவன '''[[லே (நகரம்)|லே]]''' நகரம் இருக்கிறது.
 
மேற்கோள்கள்:
<ref>https://en.wikipedia.org/wiki/Ladakh_Range</ref>
 
==மேற்கோள்கள்:==
[[பகுப்பு:புவியியல்]]
<references/>
[[பகுப்பு:இந்தியாலடாக்]]
[[பகுப்பு:லடாக்கின் புவியியல்| ]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லடாக்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது