குக்கு வித் கோமாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| creator =
| based_on =
| presenter = ரக்ஷன்ரக்சன்<br> நிஷாநிசா
| director =
| country = [[தமிழ் நாடு]]
வரிசை 24:
| last_aired = {{end date|df=yes|2020|2|23}}
| preceded_by = [[பிக் பாஸ் தமிழ் 3]]
| followed_by = [[சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)சூப்பர் சிங்கர்]]
| website =
| production_website =
வரிசை 30:
}}
 
'''குக்கு வித் கோமாளி''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் 2019 நவம்பர் 16, 2019 முதல் 2020 பிப்ரவரி 23, 2020 வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான [[சமையல் நிகழ்ச்சி]] ஆகும்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/cooku-with-comali-vijay-tv-cookery-show-vanitha-vijayakumar/|title=விஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: “குக் வித் கோமாளி”|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இந்த நிகழ்ச்சியை ரக்ஷன்ரக்சன் மற்றும் நிஷாநிசா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.<ref>{{Cite web|url=https://4tamilcinema.com/vijay-tv-cook-with-comali/|title=விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புதிய சமையல் நிகழ்ச்சி|first=|date=|website=4tamilcinema.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்க்குஇதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/television/vanitha-vijayakumar-cooks-losliya-s-favourite-dish-in-cook-with-komali-programme-368849.html|title=குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்!|first=|date=|website=tamil.oneindia.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 23,2020 பிப்ரவரி 202023 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் [[வனிதா விஜயகுமார்]] ஆவார். நடிகை [[உமா ரியாஸ்கான்]] இரண்டாவது வெற்றியாளர். சிறப்பு விருந்தினராக நடிகை [[ரம்யா கிருஷ்ணன்]] கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வெற்றியாளர்கள்==
வரிசை 53:
 
* பிரியங்கா ரோபோ சங்கர்
** பிரபல நகைச்சுவை நடிகர் [[ரோபோ சங்கர்]] மனைவி மற்றும் [[கலக்கப் போவது யாரு? (பகுதி 8)|கலக்கப் போவது யாரு?]] நிகழ்ச்சியின் போட்டியாளர்.
 
* ரம்யா பாண்டியன்
"https://ta.wikipedia.org/wiki/குக்கு_வித்_கோமாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது