எல்லைகளற்ற பொறியியலாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''எல்லைகைளற்ற பொறியியாளர்கள் (Engineers Without Borders)''' இலாப நோக்கமற்ற, உலகளாவிய முன்றேற்றத்தை குறிக்கோளாக கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும். பொதுவாக இவை தன்னாவலர் குழுக்களே ஆகும். [[எல்லைகளற்ற பொறியிலாளர்கள் (கனடாவே)]] இவற்றுள் பெரியதும் முன்னோடியனதும் எனலாம்.
 
பொதுவாக இவ் அமைப்பு பொறியியல் மாணவர்களை அங்கத்துவர்களாக கொண்டு, அடித்தள நிலையில் (grass roots) இயன்குகின்றது. தற் சமயம் இவர்கள் பொதுவாக அடிப்படை வசதிகளை அமைக்க உதவும் தகுதொழில்நுட்பங்களிலேயே தங்களது கவனத்தை செலுத்து வருகின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/எல்லைகளற்ற_பொறியியலாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது