கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
'''கோவிந்த் பாசு விகார் வனவிலங்கள் காப்பகம்''' ([[ஆங்கிலம்]]: Govind Pashu Vihar Wildlife Sanctuary) [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்தில் [[உத்தராகாசி]] எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு மொத்தம் 957 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்திய அரசு [[பனிச்சிறுத்தை]] பாதுகாப்புத் திட்டத்தை இந்தப் பூங்காவில் அமுல்படுத்தியுள்ளது. இங்கு [[சிறுத்தை (மிருகம்)]], [[பொன்னாங் கழுகு]], [[எலும்புண்ணிக் கழுகு]], [[சிறுத்தை]], [[கரடி]] மற்றும் [[கரும்பருந்து]] போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன.
{{உத்தராகண்டு}}
 
[[பகுப்பு:இந்திய காட்டுயிர் காப்பகங்கள்]]
[[பகுப்பு:உத்தராகண்டம்]]