கலகலப்பு (2012 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| director = [[சுந்தர் சி]]
| producer = [[குஷ்பூ]]
| starring = [[விமல் (நடிகர்)|விமல்]] <br> [[சிவா (நடிகர்)|சிவா]] <br> [[ஓவியா]] <br> [[அஞ்சலி]]
| writer =
| music = [[விஜய் எபினேசர்]]
வரிசை 19:
| budget =
}}
'''கலகலப்பு''' ({{audio|Ta-கலகலப்பு.ogg|ஒலிப்பு}}) என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு [[நகைச்சுவை|நகைச்சுவைத்]] திரைப்படம் ஆகும். இதில் [[விமல் (நடிகர்)|விமல்]], [[சிவா (நடிகர்)|சிவா]], [[அஞ்சலிஓவியா]] மற்றும் ஓவியா[[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]] ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தைத் தழுவி உருவானதாகக் கூறப்படுகிறது.
 
== நடிப்பு ==
 
* [[விமல் (நடிகர்)|விமல்]] - சீனு
* [[ஓவியா]] - மாயா
* [[சிவா (நடிகர்)|சிவா]] - ரகு
* [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] - சந்தானம்வெட்டுப்புலி
* [[அஞ்சலி (நடிகை)]] - மாதவி
* [[ஓவியா]] - மாயா
* [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] - சந்தானம்
* ஜான் விஜய் - தர்மராஜன்
* இளவரசு - அஞ்சுவட்டி அழகேசன்
"https://ta.wikipedia.org/wiki/கலகலப்பு_(2012_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது