துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துரியோதனன் முன் ஜென்மம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி துரியோதனன் சிறந்தவன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''துரியோதனன்''' [[மகாபாரதம்]] கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் [[கௌரவர்]]களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை [[கர்ணன்]] உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனதும்]], [[காந்தாரி]]யினதும் மூத்த மகன். [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]] இவரது மனைவியாவர்.
 
துரியோதனன் அவனுடைய முன் ஜென்மத்தில் கலி எனும் அரக்கனாக பிறந்தான்.அவன் பெயராலேயே இப்பொழுது நடக்கும் யுகம் கலியுகம் என்று அழைக்கப்படுகிறது
 
மகாபாரதத்தில் துரியோதனன் கெட்டவனாக இருக்கலாம் ஆனால் அவன் சிறந்தவன். ஏனென்றால் நட்பின் சிறந்த இலக்கணம்.மனைவியை முழுமையாக நம்பியவன் அவன்.சிறந்த அரசன்.திறமைக்கு மரியாதை அளிப்பவன்.பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் கூடாது எனக் கூறியவர். மற்ற அனைவருமே கர்ணனின் பிறப்பை பற்றி பேசினார் ஆனால் அவன் மட்டுமே திறமையை பார்த்தான்.பீமன் கூட அவனை ஒரு இழி குலம் எனக் கூறினான்.
 
பாண்டவர்கள் தவிர அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தவிர  எல்லாரையும்  அவன் நண்பன் ஆக ஆக்கி கொண்டான் இதுவே அவன் செய்த மாபெரும் தவறு பிறப்பை பற்றி தவறாக பேசிய பாண்டவர்கள் விடவும் இவன் சிறந்தவன்
 
 
 
 
==பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது