ஆம்பன் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 72:
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
[[File:Kolkata after Amphan 04.jpg|thumb|right|கொல்கத்தாவில் ஆம்பான்ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள்]]
மே 20, 2020 அன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. [[மேற்கு வங்காளம்|மேற்குவங்கத்தின்]] கடல் பகுதி மட்டுமின்றி, [[வங்கதேசம்|வங்கதேசத்தின்]] கடல் பகுதி வழியாகவும் அம்பன்ஆம்பன் புயல் கரையை கடந்தது. மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி [[சுந்தரவனக்காடுகள்]] அதிகம் கொண்ட பகுதியாகும். அம்பன்ஆம்பன் புயல் கரையை கடந்தபோது, [[கொல்கத்தா]]வில் கடும் புயல் காற்று வீசியது. மேற்கு வங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.<ref>{{cite web|url=https://www.dinamani.com/india/2020/may/20/cyclone-amphan-to-make-complete-landfall-by-7-pm-imd-3417717.html|title=பலத்த மழையும்பெய்தது.}} தினமணி (20 மே, 2020)</ref> காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருந்தது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. [[கூக்ளி-சூச்சுரா|கூக்ளி]], [[கொல்கத்தா]], [[ஹவுரா]] ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதமும், பலத்த மழையும்பெய்ததுமழையும் பெய்தது. பல இடங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகின்றன.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/national/cyclone-amphan-death-toll-in-bengal-rises-to-3-vjr-293113.html|title=உம்பன் புயல் முழுவதுமாக கரையை கடந்தது... மேற்குவங்கத்தில் 3 பேர் உயிரிழப்பு}} நியூஸ்18 தமிழ் (மே 20, 2020)</ref>
 
== பாதிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பன்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது