வி. பி. துரைசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வி. பி. துரைசாமி''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னால் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், [[நாடாளுமன்ற உறுப்பினர்|மாநிலங்களவை உறுப்பினராகவும்]] இருந்தார். 1995 - 2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார்.<ref name="india_speakerslist">{{Cite web|url=http://www.assembly.tn.gov.In/archive/list/assemblies-overview.htm|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|publisher=Government of Tamil Nadu}}</ref><ref name="tamilnadu_speakerslist">{{Cite web|url=http://legislativebodiesinindia.nic.In/STATISTICAL/tamilnadu.htm|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|publisher=Government of India}}</ref> 2012 திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.<ref>{{cite news |title=திமுக துணை பொதுச் செயலாளராக விபிதுரைசாமி |url=https://www.dinamani.com/latest-news/2011/oct/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-409910.html |accessdate=22 May 2020 |agency=தினமணி}}</ref> திமுகவிலிருந்து விலகி, 2020 மே 22 அன்று [[பாரதிய ஜனதா கட்சி]]யில் இணைந்தார்.<ref>{{cite web |title=தமிழக அரசியல்: திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார் |url=https://www.bbc.com/tamil/india-52765232 |website=பிபிசி தமிழ் |accessdate=22 May 2020}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:திராவிடபாரதிய முன்னேற்றக்ஜனதா கழககட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._துரைசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது