இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
 
== சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு ==
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற [[சமசுகிருதம்|சமஸ்கிருதச்]] சொல்லிருந்துசொல்லிலிருந்து ஈரானிய மொழியான [[பாரசீகம்|பாரசீக மொழி]] மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் [[பாரசீகம்|பாரசீகத்தினரால்]] ஒரு புவியியல் சொல்லாக, அதாவது '[[சிந்து நதி]]க்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப்படுகிறதுகுறிக்கப் பயன்படுத்தப்பட்டது.{{sfn|Flood|1996|p=6}} இந்தஅவ்வாறு காலகட்டத்தில்[[பாரசீகம்|பாரசீகர்களால்]] பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது.{{refn|group=குறிப்பு|Gavin Flood adds: "In Arabic texts, Al-Hind is a term used for the people of modern-day India and 'Hindu', or 'Hindoo', was used towards the end of the eighteenth century by the British to refer to the people of 'Hindustan', the people of northwest India. Eventually 'Hindu' became virtually equivalent to an 'Indian' who was not a Muslim, Sikh, Jain or Christian, thereby encompassing a range of religious beliefs and practices. The '-ism' was added to Hindu in around 1830 to denote the culture and religion of the high-caste Brahmans in contrast to other religions, and the term was soon appropriated by Indians themselves in the context of building a national identity opposed to colonialism, though the term 'Hindu' was used in Sanskrit and Bengali hagiographic texts in contrast to 'Yavana' or Muslim as early as the sixteenth century".{{sfn|Flood|1996|p=6}}}} [[ஜவகர்லால் நேரு]] 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (''The Discovery of India'') எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.<ref name="DiscoveryOfIndia">[https://archive.org/details/DiscoveryOfIndia The Discovery Of India, Jawaharlal Nehru, Page No. 74]</ref>{{refn|group=குறிப்பு|Jawaharlal Nehru adds: "In this quotation Vincent Smith has used the words 'Hinduism' and 'Hinduised'. I do not think it is correct to use them in this way unless they are used in the widest sense of Indian culture. They are apt to mislead to-day when they are associated with a much narrower, and specifically religious, concept. The word 'Hindu' does not occur at all in our ancient literature. The first reference to it in an Indian book is, I am told, in a Tantrik work of the eighth century A.C., where 'Hindu' means a people and not the followers of a particular religion. But it is clear that the word is a very old one, as it occurs in the Avesta and in old Persian. It was used then and for a thousand years or more later by the peoples of western and central Asia for India, or rather for the people living on the other side of the Indus river. The word is clearly derived from Sindhu, the old, as well as the present, Indian name for the Indus. From this Sindhu came the words Hindu and Hindustan, as well as Indus and India. The use of the word 'Hindu' in connection with a particular religion is of very late occurrence".<ref name="DiscoveryOfIndia" />}} சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து [[அரேபிய மொழி]]யில் உருவான சொல்லான ''அல்-ஹிந்த்'' என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும்.<ref>Thapar, R. 1993. ''Interpreting Early India.'' Delhi: Oxford University Press. p. 77</ref> 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க ''இந்துஸ்தான்'' (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.<ref>{{Citation|last = Thompson Platts |first = John |title = A dictionary of Urdu, classical Hindī, and English| publisher = W.H. Allen & Co., Oxford University 1884}}</ref> பின்னர், இந்துக்கா (''Hinduka'') என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை [[யவனர்|யவனரிடமிருந்தும்]] [[மிலேச்சர்|மிலேச்சர்களிடமிருந்தும்]] (''Mleccha'') வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite news|title=The Word 'Hindu' in Gauḍīya Vaiṣṇava Texts| author = O'Conell, Joseph T.| journal= Journal of the American Oriental Society| volume= 93| number =3 | year =1973| pages=340–344}}</ref> 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க '''இந்தூஸ்''' (''Hindus'') என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து [[சமயம்]], [[மெய்யியல்]] மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்து என்ற சொல் [[இஸ்லாம்|இசுலாமியர்கள்]], [[சீக்கியம்|சீக்கியர்கள்]], [[ஜைனம்|சைனர்கள்]], (சமணர்கள்) மற்றும் [[கிருத்துவம்|கிறித்தவர்கள்]] ஆகியோரைத் தவிர 'மற்ற அனைவரையும்' குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.{{sfn|Flood|1996|p=6}}
 
== வரலாறு ==
வரிசை 46:
வேதத்தின் உட்பொருளைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாகக் கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
 
[[ஆரியர்]]களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 நம்பிக்கைகள்மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.
 
== ஒரு சுருக்கமான மேலோட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது