மதுரை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
'''மதுரை நாய்டுகள்''', (''Madurai Nayak'') [[மதுரை]]யையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/c031/c0313/html/c03131l2.htm தமிழகத்தில் நாயக்கர் அரசு]</ref><ref>[http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314553.htm மூன்று நாயக்க அரசுகள்]</ref> [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 13ஆம் நுாற்றாண்டில் [[விஜயநகரப் பேரரசு]] உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். [[விஜயநகரப் பேரரசு]] பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
 
== மதுரை நாயக்கர்நாய்டுகள் தோற்றம் ==
விஜயநகரத்துப் பேரரசர் [[கிருஷ்ண தேவராயர்]] ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் [[விசுவநாத நாயக்கர்]]. கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது