ஒசூர் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
| operator = தனுஜா வான்வெளி மற்றும் வானூர்தி லிமிடெட்
| city-served = ஒசூர்
| location = பேளகொண்டபள்ளி, [[ஒசூர்]], [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]], [[தமிழ்நாடு]]
| elevation-f = 3050
| elevation-m = 930
வரிசை 39:
}}
'''[[ஒசூர்]] வானூர்தி நிலையம்'''( ஐஏடிஏ : VO95) ஒரு தனியார் வானூர்தி தளம் ஆகும் இது [[இந்தியா]]வின், தமிழ்நாட்டில் [[கிருட்டிணகிரி மாவட்டம்]] ஓசூரிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தென்மேற்கில் பேளகொண்டபள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது
இந்த வானூர்தி தளம் தனுஜா வான்வெளி மற்றும் வானூர்தி லிமிடெட் (தால்) (ஆங்கிலத்தில் -Taneja aerospace and aviation Limited (TAAL)) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது வானூர்திகளை உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் தனியார் துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தனியார் பயன்படுத்தும் வகையின் கீழ் அனுமதியையும், ஒப்புதலையும் பெற்றதாகும்.
 
==கட்டுமானம்==
"https://ta.wikipedia.org/wiki/ஒசூர்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது