டி. ஆர். ராமண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
* மேலும் இவரது தயாரித்த திரைப்படங்களான [[மணப்பந்தல் (திரைப்படம்)|மணப்பந்தல்]], [[துலாபாரம் (திரைப்படம்)|துலாபாரம்]] ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
 
* தமது சொந்த திரைப்பட நிறுவனமான ஆர். ஆர்.பிக்சர்ஸ், விநாயகா பிக்சர்ஸ், கணேஷ் கிரியேஷன்ஸ் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை மாறுபட்ட கதைகளம் கொண்ட சிறந்த வெற்றி திரைப்படங்களாகும்.
 
* இவர் தனது திரைப்படங்களில் [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[ரஜினிகாந்த்]] ஆகிய அன்றைய முன்னனி நடிகர்களையும்
வரிசை 37:
* மேலும் [[நாகேஷ்]], [[தேங்காய் சீனிவாசன்]], [[சுருளி ராஜன்]], [[எம். ஆர். ஆர். வாசு]], [[என்னத்த கன்னையா]], ஆகியோர் இவரது திரைப்படங்களில் இடம் பெரும் நகைசுவை நடிகர்கள் ஆவார்
 
* [[டி. ஆர். ராஜகுமாரி]], [[பி. எஸ். சரோஜா]], [[ஈ. வி. சரோஜா]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[கே. ஆர். விஜயா]], [[ஜெ. ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[உஷாநந்தினி]], சி. ஐ. டி. சகுந்தலா, ஆலம் ஆகிய கதாநாயகி இவரது திரைப்படங்களில் தவறாமல் இடம் பெரும் நடிகைகள் ஆவார்கள்
 
== இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராமண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது