மே 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்கள் படு கொலை.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{MayCalendar}}
{{MayCalendar|மே 22=2018. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் என்ற தனியார் தாமிர உருக்காலை மக்களுக்கும்,நிலத்தடி நீர்,காற்று,சுற்று சூழல் அனைத்தையும் நச்சாக்கி கெடுதல் செய்யும் வாயுக்களை,கழிவுகளை வெளியேற்றுவதாகக் கூறி ஆலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராடி வந்தனர்.ஆலை ஆரம்பிக்கும் போதே எதிர்ப்புக் கிளம்பியது.ஆனால் அன்றைய முதல்வர் ஸ்டெர்லைட் துவக்க இடம் கொடுத்து ,ஆலை செயல்பாடுகளையும் மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே துவக்கிவைத்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின்நீதிமன்ற தீர்ப்புகள் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையாக வந்தது. நிர்வாகம் மேல் முறையீடு போவதாகக் கூறி ஆலையை தெடர்ந்து பசுமை ஆணையம்,அரசுகள் ஒத்துழைப்புடன் இயக்கி வந்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக கள்,தூத்துக்குடி மக்கள் இணைந்து போராடினர்.2018 மே 22 அன்று மாவட்ட ஆட்சியரிடம் ஆலையை மூடக்கோரி மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற போது போலீசார் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை,தடியடி,நீர் பாய்ச்சிதால் ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது.இரு பெண்கள் உட்பட 13 பேர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நூற்றுக கணக்கானோர் படுகாயமடைந்தனர்.பலநூறு பேர்கள் காணாமல் போனார்கள்.பல நாட்களுக்குப் பின்னர் அவர்களை போலீசார் வல்லநாடு துப்பாக்கி சுடும் மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர்.போராடும் பொது மக்கள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்த முதல்வரிடம் அறிவித்து விட்டு மாவட்ட ஆட்சியர் ஆணையிட வேண்டும் என்ற விதிமுறை இங்கு கடை பிடிக்கப் படவில்லை.
வட்டாட்சியருக்கும் கீழ்நிலையில் உள்ள துணை வட்டாட்சியர்களே போலீசாருக்கு துப்பாக்கியால் மக்களை சுட ஆணையிட்டுள்ளனர்.அடுத்து கலவர கும்பல் மீது துப்பாக்கியால் சுடும் முன் வானை நோக்கி சுட்டு எச்சரிகப் பட வேண்டும்,ரப்பர் குண்டுகளால் சுட வேண்டும், காலில் சுட வேண்டும் என்று பல விதிகள் இருந்தும்இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போட்டத்தினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் எதுவும் கடை பிடிக்கப் படவில்லை. மிக அருகில் இருந்து அனுமதிக கப்படாத துப்பாக்கி வகையினால் சட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.கொலை செய்யப்பட்ட அனைவருமே மார்பு,தலைகளில்தான் அருகில் இருந்து சுடப்பட்டுள்ளார்கள்.இதுதான் இப்போராட்டத்தை அடக்க துப்பாக்கியால் சுடுவது முன்கூட்டியே அரசால் முடிவு செய்யப்பட்டதாக ஐயம் கொள்ள வைக்கிறது.அதை விட வேடிக்கை. தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த துப்பாக்கி சூடு பற்றி தான் இரவு தொலைக காட்சி செய்திகளில் இருந்துதான் தெரிந்து கொண்டதாகக் கூறியதுதான்.}}
{{நாள்|May 22}}
 
"https://ta.wikipedia.org/wiki/மே_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது