யாகாவாராயினும் நா காக்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
| gross =
}}
'''யாகாவாராயினும் நா காக்க''' [[சத்ய பிரபாஸ் பினிசெட்டியின்பினிசெட்டி]]யின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான ஓர் [[இந்தியா|இந்திய]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. இப்படத்தை இயக்கிய [[சத்ய பிரபாஸ் பினிசெட்டி|சத்ய பிரபாஸின்]] சகோதரரான [[ஆதி (நடிகர்)|ஆதி]], [[நிக்கி கல்ரானி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.<ref>[http://www.deccanchronicle.com/130302/entertainment-kollywood/article/sister-act-comes-kollywood Sister act comes to Kollywood<!-- Bot generated title -->]. ''Deccan Chronicle''. 2 March 2013. Retrieved 12 March 2013.</ref> [[பசுபதி (நடிகர்)|பசுபதி]], [[ரிச்சா பல்லட்]], [[மிதுன் சக்கரவர்த்தி]] ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர்.<ref>[http://www.deccanchronicle.com/130801/entertainment-kollywood/article/mithun-gave-nod-floored-prabhas-script Mithun gave nod, floored by Prabhas script]. ''Deccan Chronicle''. 1 August 2013. Retrieved 8 August 2013.</ref> இத்திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
 
== கதைச் சுருக்கம் ==
வரிசை 28:
* [[நிக்கி கல்ரானி]] - கயல்
* [[மிதுன் சக்கரவர்த்தி]] - முதலியார்
* [[ரிச்சா பல்லட்]] - பிரியா
* [[இலட்சுமி பிரியா சந்திரமவுலி]] - நிலா
* [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] - காசிமேடு தேவா
* [[ஹரீஷ் உத்தமன்]] - குணா
* [[நாசர்]] - பாலசந்தர் (காவல் ஆணையர்)
* [[ஆடுகளம் நரேன்]] - கிருஷ்ணன் சதிஷின் தந்தை
* [[பிரகதி (நடிகை)|பிரகதி]] - சதிஷின் தாயார்
* [[கிட்டி (நடிகர்)|கிட்டி]] - முதலியாரின் உதவியாளர்
* [[மகாதேவன் (நடிகர்)|மகாதேவன்]] - அமைச்சர் துரையரசன்
* சியாம் குமார் - ராஜேஷ்
* சிறீ கார்த்திக் - சிவா
"https://ta.wikipedia.org/wiki/யாகாவாராயினும்_நா_காக்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது