உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Replacing FGW_Struve.jpg with File:PGRS_2_081_Struve_-_crop.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set)).
வரிசை 32:
*'''[[ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ்]]''', காலப் பயணக் கோட்பாட்டுக்குச் சிரந்த பங்களிப்பாகிய நோவிகோவ் தன் – நிறைவு நெறிமுறையை உருவாக்கினார்
*'''[[ஈசாக் கலாத்னிகோவ்]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
*[[உலூத்விக் சுத்ரூவ]], வானியலாளர், வானியற்பியலாளர். விண்மீன்களின் சுழற்சியை அளாக்க புதிய முறையை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் பல வான்காணகங்களை இயக்கத் துணைபுரிந்துள்ளார்.[[File:FGWPGRS 2 081 Struve - crop.jpg|thumb|100px|'''[[பிரீட்மேன் வில்கெல்ம் சுத்ரூவ]]''']]
*'''[[எலனா பித்யேவா]]''' வான்கோள இயக்கவியலிலும் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வல்லுனர்.
*'''[[எவ்கேனி இலிப்சிட்சு]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
வரிசை 65:
*'''[[பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி]]''' வானியலாளரும் புவியளவையியலாளரும் ஆவார். சோவியத்திலும் பிந்தைச் சோவியத் நாடுகளிலும் பயன்படுத்தும் கிராசூவ்சுகி நீள்வட்டக ஆய முறையை அளந்தவர்.
*[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]] புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
*'''[[பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''' வானியலாளர், புவிப்புற அளக்கையியலாளர்; புல்கோவோ வான்காணகத்தை நிறுவியவரும் அதன் முதல் இயக்குநரும் ஆவார். திறமையான ஆராய்ச்சியாளர்; புதிய இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தவர். உருசியாவில் 2,820 km நீளச் [[சுத்ரூவ புவிப்புற அளக்கை வில் கட்டுமானத்தைத் தொடங்கி வைத்தவர்; சுத்ரூவக் குடும்ப வானியலாளர்களின் முன்னோடி.[[ File:FGWPGRS 2 081 Struve - crop.jpg|thumb|100px|[[பிரீட்ரிக் வில்கெல்ம்
வான் சுத்ரூவ]] ]]
*'''[[பெஞ்சமின் செக்கோவ்சுகி]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவர் 190 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் [[1606 செக்கோவ்சுகி]] இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது