ஐந்திரம் (இலக்கண நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
ஐந்திரம் என்பது எவ்வாறு ஆசிவக நூலானது ?? அதை தெளிவுபடுத்த வேண்டும் இல்லையேல் அந்தக் குறிப்பு நீக்கப்படும்..
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
இந்திரன் வழியால் வந்தவர்கள் எழுதினார் என்பதற்கு சான்று தேவை. அதேபோல் ஆரியபட்டர் இன் காலத்திற்கும் சான்று தேவை. தகுந்த சான்றுகள் சமர்ப்பிக்கப்பட விட்டால் இந்த செய்தி நீக்கப்படும்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
=== மாற்றுக்கருத்துகள் ===
கணபதி ஸ்தபதி இந்நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும், ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது எனக் கூறவில்லை. ஆனால் சிலப்பதிகாரம் (கி.பி முதல் நூற்றாண்டு) "விண்ணவர் கோமான் விழுநூல்"எனக்கூறுகிறது.<ref> சிலப்பதிகாலம், காடுகாண் காதை, அடி 99 </ref> இதனை இந்திரனால் எழுதப்பட்டது என்றும், இந்திரன் வழிவந்தவர்களால் எழுதப்பட்டது எனவும் கூறலாம். {{Clarify}} ஐந்திரம் எனக்கூறி சில காலக்கணக்குகளைக் கூறுபவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில். {{Clarify}} வாழ்ந்த ஆரியபட்டரே. அதாவது வடமொழி எழுத்தாளர்களில் இவரே முதன்முதலில் ஐந்திரம் என்ற பெயரைக் கூறுகிறார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்திரம்_(இலக்கண_நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது