"திசம்பர் 18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன
சி
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன)
*[[கிமு 218]] – திரேபியா சமரில் [[ஹன்னிபால்|அன்னிபாலின்]] [[கார்த்திஜ்|கார்த்தாசினிய]]ப் படைகள் [[உரோமைக் குடியரசு|உரோமைப்]] படைகளைத் தோற்கடித்தன.
*[[1271]] – [[குப்லாய் கான்]] தனது பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, [[சீனா]]விலும், [[மங்கோலியா]]விலும் [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] அரசாட்சி ஆரம்பமானது.
*[[1622]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்தீசப்]] படையினர் [[கொங்கோகாங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ இராச்சியத்தை]] உம்புமி என்ற இடத்தில் (இன்றைய [[அங்கோலா]]வில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
*[[1777]] – [[சரட்டோகா சண்டைகள்|சரட்டோகா சண்டைகளில்]] அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[நன்றி தெரிவித்தல் நாள்|நன்றி தெரிவித்தல் நாளைக்]] கொண்டாடியது.
*[[1787]] – [[நியூ ஜெர்சி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 3வது மாநிலமாக இணைந்தது.
1,27,482

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975481" இருந்து மீள்விக்கப்பட்டது