உலக மக்கள் தொகை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 8:
உலக மக்கள்தொகை வளர்ச்சியானது [[கிபி]] [[1650]] ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. [[1840]] இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், [[1927]] இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் [[1960]] இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், [[1999]] ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது<ref name="thinakaran">[http://www.thinakaran.lk/2009/07/11/_art.asp?fn=f0907111 அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு ஆளாகிவரும் உலகம்!], எழுதியவர்: து. ரஜனி, தினகரன், சூலை 11, 2009</ref>.
 
மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், [[ஐரோப்பா]]வில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக [[இந்தியா]], [[சீனா]], [[நைஜீரியா]], [[பாகிஸ்தான்]], [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]], [[எத்தியோப்பியா]], [[வங்காள தேசம்]] போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக [[ஐநா]] அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது<ref name="thinakaran"/>.
 
==மக்கள்பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உலக_மக்கள்_தொகை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது