டாக் ஹமாஷெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கிறித்தவ சித்தர்கள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 23:
இவரது பதவிக்காலத்தில் ஹமாஷெல்ட் [[இஸ்ரேல்|இசுரேலுக்கும்]] அரபு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார். [[சீனா]]வில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] விமானிகளை விடுவிக்க [[1955]]இல் சீனா சென்றார்.
 
[[1960]]இல் முன்னாள் [[பெல்ஜியம்|பெல்ஜிய]]க் குடியேற்ற நாடும் புதிதாக விடுதலை அடைந்ததுமான [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ]]விக்கு உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முடிவு காண அங்கு 4 முறை சமாதானத் தூதுவராகச் சென்றார். செப்டம்பர் 1960இல் ஐநாப் படைகள் அங்கு செல்ல எடுத்த முடிவை [[சோவியத் ஒன்றியம்]] நிராகரித்தது. அத்துடன் டாக் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியது. [http://www.un.org/russian/av/radio/history60/11history60.htm]. [[கட்டாங்கா]] மாநிலத்தை [[கொங்கோகாங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோவுடன்]]வுடன் மீண்டும் இணைக்க உதவி செய்யுமாறு [[பத்திரிசு லுமும்பா]]வின் கோரிக்கையை டாக் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் லுமும்பா [[சோவியத்]] நாட்டிடம் உதவி கோர முடிவு செய்தார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/டாக்_ஹமாஷெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது