நீள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: சனி - link(s) தொடுப்புகள் சனி (கோள்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
[[படிமம்:Conicas1.PNG|right|thumb|ஓர் நேர்வட்டக்கூம்பை ஒரு தளத்தால் வெட்டக் கிடைக்கும் வெட்டுமுகமாகக் பெறப்படும் நீள்வட்டம்]]
[[படிமம்:Saturn - Lord of the Rings.jpg|right|thumb|[[சனி (கோள்)|சனிக்கோளின்]]க்கோளின் வளையங்கள் வட்டமாக இருந்தாலும் ஒரு கோணத்தில் பார்க்கும்போது அவை படத்தில் உள்ளது போல நீள்வட்டமாகத் தோற்றமளிக்கிறன. நிழற்படம்:ESO]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''நீள்வட்டம்''' ([[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்]], [[இடாய்ச்சு]]:''ellipse'', [[எசுப்பானியம்]], [[போர்த்துகீசியம்]]:''elipse'') என்பது ஒருவகையான [[கூம்பு வெட்டு]] ஆகும். கூம்பு வடிவொன்றை, [[தளம் (வடிவவியல்)|தளம்]] ஒன்று வெட்டும்போது (அதன் அடியை வெட்டாமல்) கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான ''ellipse'' என்பது ἔλλειψις -''elleipsis'' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லிருந்து உருவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/நீள்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது