ஆஸ்டெண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன)
 
[[படிமம்:PPkerk(01).jpg|right|thumb|250px|ஆசுடெண்டில் உள்ள் புனித பீட்டர் மற்றும் புனித பால் தேவாலயங்கள்]]
'''ஆசுடெண்ட்''' (ஆஸ்டெண்ட்; Ostend) [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] நகரங்களுள் ஒன்று. [[டச்சு மொழி]]யில் ஆசுடெண்ட என்று ஒலிக்கப்படுகிறது. இது பெல்ஜியத்தின் மேற்கு பகுதியில் [[வட கடல்]] கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு துறைமுகம். [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] உருவான இந்த நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. [[ஐரோப்பா]]விலிருந்து [[பிரிட்டன்ஐக்கிய இராச்சியம்|பிரிட்டனை]] செல்லும் போக்குவரத்தின் மையங்களில் (transit hub) இதுவும் ஒன்று. 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை சுமார் 68,000.
 
==வெளி இணைப்புகள்==
1,31,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975670" இருந்து மீள்விக்கப்பட்டது