பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
==பணி==
* பி. மாதவன் அவர்கள் அப்போதே பி.ஏ பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்றும் தான் முகம் சிறுவதிலே அழகாக இருந்தால் தனது தாயார் ராதாமணி இடம் நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான [[மதுரை]]யில் இருந்து [[சென்னை]]க்கு இரயில் ஏறினார். ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு இயக்குனர் ஆக மாற்றியது.
* பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
 
* பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
 
*இவர் 1963 ஆம் ஆண்டு ஏ. எல். எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
 
*அதன் பின் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] உட்பட அதை தொடர்ந்து 15 படங்கள் சிவாஜி கணேசனை வைத்து இயக்கியுள்ளார்.
 
*[[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற ஒரே படத்தை இயக்கினார்.
 
*[[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]] [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[சிவகுமார்]], [[விஜயகுமார்]], [[ரஜினிகாந்த்]] மற்றும் [[தேவிகா]], [[சௌகார் ஜானகி]], [[கே. ஆர். விஜயா]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], [[உஷா நந்தினி]], [[ஸ்ரீபிரியா]] ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
 
*இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[மணி ஓசை|மணியோசை]], [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], [[கண்ணே பாப்பா]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', [[மனிதனும் தெய்வமாகலாம்]], [[பாட்டும் பரதமும்]], [[சங்கர் சலீம் சைமன்]], [[ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)|ஏணிப்படிகள்]], ஹிட்லர் உமாநாத், [[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]]. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
 
*இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]], ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.
*இவருடன் கதாசிரியர்களான [[கே. பாலசந்தர்]], [[வியட்நாம் வீடு சுந்தரம்]], பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.
 
*பின்பு இவர் சொந்தமாக அருண்பிரசாத் மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] என பிறமொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கினார்.
 
*[[எம். ஜி. ஆர் திரைப்பட நகர்|எம். ஜி. ஆர் திரைப்பட நகரின்]] முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது