பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
*இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தொல்வி அடைந்தது.
 
*அதன் பின் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] என்ற திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்பட தொல்வியால் இப்படத்தை சிவாஜி கணேசனை வைத்து மிகவும் கவனத்துடன் இயக்கினார்.
 
*மேலும் சிவாஜி கணேசனை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது