விநாயகபுரம் மகா வித்தியாலயம், திருக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
இவ் இளைஞர்களின் கற்பித்தலுடன் 1965 வரை இயங்கி வந்த பாடசாலை 1965.01.11 அன்று அரசினால் பொறுப்பேற்கபப்பட்டது. அதன்படி விநாயகபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனக் கல்வி அமைச்சினால் பதியப்பட்டது.
 
ஓலைக் குடிசையில் இயங்கிய பாடசாசாலையின் புதிய கட்டடத்திற்காக 1969.07.12 இல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி 1980.03.26 இல் நடைபெற்றது. 1981 இலிருந்து 6ம் வகுப்பு வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.1986 இல் இப்பாடசாலை 1C ஆக தரமுயர்த்தப்பட்டது. இப்பாடசாலைக்கு 1990ம் ஆண்டு நியமனம் பெற்று வந்த கலைப்பட்டதாரி ஆசிரியர் திரு.தங்கராசா தவராஜா அவர்களால் பாடசாலைக்கென கலாசாலைகீதம் இயற்றப்பட்டது. 1992 இல் க.பொ.த உயர்தரம் தொடங்கப்பட்டது. 2012 இல் க.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவு தொடங்கப்பட்டதுடன் இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.<ref>பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பப.05-14</ref>
2015 இல் [[பொன்விழா]] கொண்டாடப்பட்டது.2015 ம் ஆண்டு பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.<ref>[https://www.newsfirst.lk/tag/vinayagapuram-maha-vidyalaya/ 'Fire breaks out in school']</ref>
<ref>[http://www.tamilcnn.ca/the-computer-lab-of-vinayagapuram-maha-vidyalaya-in-ampara-thirukkovil-has-been-destroyed-by-fire-photos.html 'Fire breaks']</ref>