எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎வாழ்க்கைக் குறிப்பு: கலைமகள் கல்வி நிலையம் பற்றி ஆதாரம் இணைக்கப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராக பணியாற்றி பல திட்டங்களை செயல்படுத்தினார்.<ref>{{cite web |url=https://kalaimagalkalvinilayam.com/about_kalaimagal.html |title=About Kalaimagal | publisher=Erode Kalaimakal Kalvi nilayam school |language=ஆங்கிலம்}}</ref>
 
பெண்கள் கல்வி வளர்ச்சியில்தான் சமூகத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர், தனது சொந்த செலவில் ''கலைமகள் கல்வி நிலையம்'' என்ற மகளிர் பள்ளியைத் துவக்கி லட்சக்கணக்கான பெண்கள் கல்வியில் உயர்நிலை பெற காரணமானார்.<ref>https://books.google.co.in/books?id=0_YnDgAAQBAJ&pg=PP3&lpg=PP3&dq=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&source=bl&ots=dMSMTPuUBc&sig=ACfU3U2cY101IVel5MRpVtDBzf3auBehnw&hl=en&sa=X&ved=2ahUKEwjWyZr0rsrpAhWrwjgGHSWiAjU4ChDoATAHegQIBxAB#v=onepage&q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&f=false</ref> ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை [[வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்]], [[ஜ. சுத்தானந்தன் முதலியார்]] உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.<ref>{{cite news|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html |title=செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் சிலை திறப்பு விழா | publisher=[[தினமணி]] |date=2012 |language=தமிழ் }}</ref> 1972 ஆம் ஆண்டில் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகல் கல்வி நிலயம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவர் உருவாக்கிய கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.
 
வரலாற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஈரோட்டில் கலைமகள் பள்ளி வளாகத்தில் அருங்காட்சியகம் என்ற பெயரிலான அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.<ref>{{cite web |url=http://thfcms.tamilheritage.org/கலைமகள்-பள்ளி-அருங்காட்ச/ |title=கலைமகள் பள்ளி அருங்காட்சியகம் | publisher=தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண் |date=2012 |language=தமிழ் }}</ref>
 
== அங்கீகாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._மீனாட்சிசுந்தர_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது