"முத்தரைய அரச குலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

698 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
→‎top: கட்டுரைத் தலைப்பிற்குப் பொருத்தமற்றத் தகவற்பெட்டி நீக்கம்
(விக்கிப்படுத்தலும் மேற்கோளும்)
(→‎top: கட்டுரைத் தலைப்பிற்குப் பொருத்தமற்றத் தகவற்பெட்டி நீக்கம்)
{{dablink|இக்கட்டுரை அரச வம்சத்தை பற்றியது. சமூகம் பற்றி அறிய [[முத்துராஜா]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
|name=[[image:Suvaran maran.png|thumb|200px|இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி]]
{{Infobox royalty
|native_name = சோழ நாடு
|common_name = முத்தரையர்
|country= இந்தியா
|era = மத்திய காலம்
|name= இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
|image= Suvaran maran.png
|reign= {{circa|கி.பி.705|கி.பி.745}}
|predecessor= மாறன் பரமேசுவரன்
|common_languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
|successor= சாத்தன் மாறன்
|birth_name= சுவரன் மாறன்
|birth_date= 23 மே 675 CE|death_date=745
|father= இளங்கோவதிரையர்
|religion= [[இந்து மதம்]]{{cn}}
|dynasty= முத்தரையர் வம்சம்
|capital = [[தஞ்சாவூர்]]
}}
'''முத்தரையர்''' என்பது, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் இருந்த அரச வம்சத்தில் ஒன்றாகும். முத்தரையர்கள் [[தஞ்சை]], [[திருச்சி]] மற்றும் [[புதுக்கோட்டை]] மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரைய குடியினர் இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்துவந்து தமிழ் ராச்சியங்களை ஆக்கிரமித்தவர்களெனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றன. இந்த எருமைநாடு என்பது தற்கால கர்நாடகாவின் நவீன மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.<ref name=erumainad>{{cite book|title=Bulletin, Volume 3, Issue 2|author=Anthropological Survey of India|publisher=India. Dept. of Anthropology|page=8}}</ref> தமிழ் நூலான [[முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரத்தில்]] முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.<ref name=erumainad>{{cite book|title=Bulletin, Volume 3, Issue 2|author=Anthropological Survey of India|publisher=India. Dept. of Anthropology|page=8}}</ref> முத்தரையர்களுள் மிகப் பிரபலமான ஆட்சியாளர்களான பெரும்பிடுகு முத்தரையர் (கவுவன் மாறன்), மாறன் பரமேஸ்வரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிருகு முத்தரையர் ஆகியோராவர் என்றழைக்கப்படுகிறார்.<ref>{{cite book|title=Feudatories of South India, 800-1070 A.D.|author=Ve Pālāmpāḷ|publisher=Chugh Publications |year=1978|page=135}}</ref><ref>{{cite book|title=Hero-stones in Tamilnadu|author=Naṭan̲a Kācinātan̲|publisher=Arun Publications |year=1978|page=20}}</ref>
 
7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில், முத்தரையர் பல்லவ வம்சத்தின் நிலப்பிரபுக்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாதா ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். சரித்திராசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து [[சேரர்]]கள் மற்றும் [[பாண்டியர்]]களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|title=9th century temple gets facelift|work=The Hindu|access-date=2017-03-20|language=en}}</ref> தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிபி 850 களில் [[சோழர்]]கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது [[விஜயாலயச்விசயாலயச் சோழன்]] தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.<ref>{{cite book|title=Indian History|publisher=Tata McGraw-Hill Education|page=B55}}</ref>{{full|date=January 2019}}
 
== முத்தரையரின் தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975982" இருந்து மீள்விக்கப்பட்டது