முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
 
=== [[மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார்வாகீசுவரமுடையார் கோயில்]] ===
{{முதன்மை|மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்}}
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்குவாகீசருக்கு (சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm</ref>
 
=== கீழத்தானியம் ===
[[File:Uthamadhaneeswarar temple.jpg|thumb|right|உத்தமனீஸ்வரர் திருக்கோவில்-கீழத்தானியம்]]
 
[[கீழத்தானியம் ஊராட்சி|கீழத்தானியம்]] புதுக்கோட்டையிலிருந்து 29கி.மீ. தொலைவில் உள்ளது. இது கோஇளங்கோ முத்தரையரால் கட்டப்பட்டது. இதற்கு [[கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்|உத்தமனீஸ்வரர்]] என பெயரிட்டார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|title=9th century temple gets facelift|work=The Hindu|access-date=2017-03-20|language=en}}</ref>
 
== முத்தரையர் மன்னர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது