முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கோவில்கள்: விக்கியாக்கம்.
வரிசை 34:
 
== கோவில்கள் ==
முத்தரையர்கள் தமது ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டியுள்ளனர்கட்டப்பட்டுள்ளன. அவையாவனஅவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:
===*[[விஜயாலய சோழீஸ்வரம்|விசயாலய சோழீஸ்வரம் கோவில் ===]]
=== *[[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]] ===
{{முதன்மை|விஜயாலய சோழீஸ்வரம்}}
=== *[[மலையடிப்பட்டி வாகீசுவரமுடையார் கோயில் ===]]
[[படிமம்:N-TN-C149 Vijayalayacholisvaram Narttamalai.jpg|thumb|left|இளங்கோவதி [[முத்தரைய]] மன்னரால் கட்டப்பட்ட [[விஜயாலய சோழீஸ்வரம்]] கோவில் கி.பி 825]]
*[[கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்]]
இக்கோவில் கி.பி 840 இல் இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி.பி 852 இல் விஜயாலய சோழனுக்கும் இளங்கோவதி [[முத்தரையர்]]க்கும் நடந்த போரில் [[விஜயாலய சோழன்]] வென்றார். பிறகு இக்கோவிலுக்கு விஜயாலய சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார். கி.பி 865 இல் முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன், இக்கோவிலுக்கு நன்கொடையும், புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.விஜயாலய சோழீஸ்வரம் பழமையான பாறை வெட்டு கோவில்களில் ஒன்றாகும்.இந்த கோயில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டு ராக்-கெட் குகைகள் உள்ளன, அவற்றில் ஒன்று [[விஷ்ணு]] 12 உயிர் சிற்ப சிற்பங்கள் உள்ளன. இந்த கோயில் பராமரிக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக நிர்வகிக்கப்படுகிறது.
 
=== [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]] ===
இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
 
=== மலையடிப்பட்டி வாகீசுவரமுடையார் கோயில் ===
{{முதன்மை|மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்}}
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீசருக்கு (சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm</ref>
 
=== கீழத்தானியம் ===
[[File:Uthamadhaneeswarar temple.jpg|thumb|right|உத்தமனீஸ்வரர் திருக்கோவில்-கீழத்தானியம்]]
 
[[கீழத்தானியம் ஊராட்சி|கீழத்தானியம்]] புதுக்கோட்டையிலிருந்து 29கி.மீ. தொலைவில் உள்ளது. இது கோஇளங்கோ முத்தரையரால் கட்டப்பட்டது. இதற்கு [[கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்|உத்தமனீஸ்வரர்]] என பெயரிட்டார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|title=9th century temple gets facelift|work=The Hindu|access-date=2017-03-20|language=en}}</ref>
 
== முத்தரையர் மன்னர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது