"முத்தரைய அரச குலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
== கல்வெட்டுக் குறிப்புகள் ==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>==
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976092" இருந்து மீள்விக்கப்பட்டது