"முத்தரைய அரச குலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

687 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
அமைப்பு மாற்றம்
(அமைப்பு மாற்றம்)
 
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
 
== முத்தரைய அரசர்கள் ==
* தனஞ்சய முத்தரையர்
* பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
* இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
* [[இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்]] என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
* விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
* மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
* விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
* சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
 
== கல்வெட்டுக் குறிப்புகள் ==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
* குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
* [[முத்தரசநல்லூர்|முத்தரைநல்லூர்]] – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
* அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.
 
== பாடல் குறிப்புகள் ==
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார். 296 </poem></ref>
 
== ஏரிகள் ==
=== மதுரம் ஏரி ===
ஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் உள்ள [[கந்தர்வக்கோட்டை]]யில் கட்டப்பட்டுள்ளது.
 
== கல்வெட்டுக் குறிப்புகள் ==
முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48</ref> <ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43 முத்தரசர்]</ref>
* [[நார்த்தாமலை]]க் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
* குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
* குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
* [[முத்தரசநல்லூர்|முத்தரைநல்லூர்]] – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
* அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.
 
== கோவில்கள் ==
*[[மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்|மலையடிப்பட்டி வாகீசுவரமுடையார் கோயில்]]
*[[கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்]]
 
== முத்தரைய அரசர்கள் ==
* தனஞ்சய முத்தரையர்
* பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
* இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
* [[இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்]] என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
* விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
* மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
* விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
* சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976100" இருந்து மீள்விக்கப்பட்டது