டி. ஆர். ராமண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
== திரை வாழ்க்கை ==
 
* இராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ராமண்ணா என்று திரையுலகில் இவரை செல்லமாக அழைத்தனர். இவர் தந்தை ராதாகிருஷ்ணன் வயிற்று வலியால் இவரது சிறுவயதிலே இறந்துவிட இவர் தாயார் ரங்கநாயகி அவர்கள் அரவனைப்பில் இவரும் இவர் மூத்த சகோதரியான ராஜகுமாரியும் வளர்ந்து வந்தனர். இவர் அன்றைய நாட்களிலே பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு தனது சகோதரியான ராஜகுமாரி அப்போது திரையுலகில் நடிப்பதால் அவருக்கும் திரையுலகில் எதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையோடு தனது சொந்த ஊரான [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இருந்து இரயில் ஏறி [[சென்னை]]க்கு வந்தார்.
* ராமண்ணா ''சிட்டி ஸ்டுடியோவில்'' ஒலிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார்.
* பின்பு ராமண்ணா ''சிட்டி ஸ்டுடியோவில்'' ஒலிப்பதிவாளராக Sound Engineer ஆக தனது வாழ்க்கையைத்வாழ்க்கையை திரையுலகில் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார்.
 
* தனது சகோதரி [[டி. ஆர். ராஜகுமாரி]]யுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ''ஆர். ஆர். பிக்சர்சு'' என பெயர் சூட்டினார்.
வரி 39 ⟶ 41:
* [[டி. ஆர். ராஜகுமாரி]], [[பி. எஸ். சரோஜா]], [[ஈ. வி. சரோஜா]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[கே. ஆர். விஜயா]], [[ஜெ. ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[உஷா நந்தினி]], சி. ஐ. டி. சகுந்தலா, ஆலம் ஆகிய கதாநாயகி இவரது திரைப்படங்களில் தவறாமல் இடம் பெரும் நடிகைகள் ஆவார்கள்.
 
*மேலும் இவர் திரைப்படங்களில் கதை வசனம் போன்றவைகளுக்கு அப்போது பிரபலமாக இருந்த கதாசிரியர்களான [[விந்தன்]], [[கருணாநிதி]], துறையூர் மூர்த்தி, [[சக்தி கிருஷ்ணசாமி]], [[டி. என். பாலு]] ஆகியோர் இவர் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய ஆஸ்த்தான கதாசிரியர்கள் ஆவார்கள்.
 
== இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராமண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது