"பேச்சு:மகாபலி சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

871 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன். ஆதாரமில்லாத செய்திகளில் விக்கிப்பீடியாவில் போடுவது விஷமச் செயல்கள் எனப்படும். ஒன்று ஆராய்ச்சியாளர்களின் தகுந்த ஆதாரங்களை இங்கே போடுங்கள். இல்லை என்றால் தேவையில்லாத சரி இல்லாத செய்திகளை நீக்குங்கள். அதுவும் முடியாது என்றால் இந்தப் பக்கத்தையும் நீக்கிவிட்டு புதிதாக உருவாக்குங்கள். [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:51, 14 மே 2020 (UTC)
 
== விஷமச்செய்தி எழுதிவிட்டு அந்த பதிவை மூடி வைப்பது என்ன நியாயம் ?? ==
 
என்னிடம் மகாபலிக்குரிய தகுந்த ஆதாரங்கள் இருக்கிறது. நான் இப்போது ஆதாரங்களை சமர்ப்பித்துவிட்டு இந்த பதிவை மாற்ற எண்ணி உள்ளேன். எதற்காக இந்த பக்கம் மூடி வைக்கப்பட்டுள்ளது ?? அரசியல் செய்வதற்கான களம் இதுவல்ல.. [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:33, 24 மே 2020 (UTC)
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976114" இருந்து மீள்விக்கப்பட்டது