ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 80:
{{Main|எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை}}
 
இவர் பிறப்பால் ஒரு [[மலையாளம்சிங்களவர்|மலையாளிசிங்களராக]]யாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். [[சி. என். அண்ணாத்துரை]]யின் மறைவுக்குப் பின், [[மு. கருணாநிதி]] முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
 
[[1972]]-இல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட [[திண்டுக்கல்]] பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது