"சினியோட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
 
=== முகலாய சரிவு மற்றும் சியால் ஆட்சி ===
1707 ஆம் ஆண்டில் பேரரசர் [[ஔரங்கசீப்|அவுரங்கசீப்பின்]] மரணத்திற்குப் பிறகு முகலாய அதிகாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சியால் பழங்குடியும், பழங்குடிகளில் ஜமீன்தார் அந்தஸ்தில் இருந்த வாலிதாட் கான் டெல்லி சிம்மாசனத்திற்கு விசுவாசமாக இருந்ததன் காரணமாக அந்தப் பகுதிக்கு அதிகாரப்பூர்வமாக ஆட்சியாளார் பதவி வழங்கப்பட்டது. <ref name=":1">{{Cite book|url=https://books.google.com/books?id=z6NLAQAAIAAJ&pg=PA38&dq=chiniot+history&hl=en&sa=X&ved=0ahUKEwjT2tKH_YXZAhVX7mMKHcfjDOwQ6AEIUzAI#v=onepage&q=chiniot&f=false|title=Gazetteer of the Jhanq District|date=1884|publisher=Punjab Government Press|language=en}}</ref> பெயரளவில் வீழ்ச்சியடைந்து வரும் முகலாய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், வாலிதாட் கான் மேற்கு பஞ்சாபில் பெருமளவில் சுதந்திரமான அரசை உருவாக்கினார். இது மங்கேரா மற்றும் கமலியா இடையேயான பிராந்தியத்தை கட்டுப்படுத்தியது 1748 இன் பிற்பகுதியில் [[துராணிப் பேரரசு|துரானி]]<nowiki/> படையெடுப்பின் போது சினியோட் பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
=== சீக்கியர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976216" இருந்து மீள்விக்கப்பட்டது