"சினியோட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
 
=== இருப்பிடம் ===
[[பைசலாபாத்]] - [[சர்கோதா|சர்கோதா]] மற்றும் [[லாகூர்]]-ஜாங் சாலைகளின் சந்திப்பில் சினியோட் உள்ளது. இது லாகூரிலிருந்து வடமேற்கே 158 கிலோமீட்டர் தொலைவிலும், [[பைசலாபாத்|பைசலாபாத்திலிருந்து]] வடக்கே 38 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சினியோட் நகரம் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சராசரியாக 179 மீட்டர் (587 அடி) உயரத்தில் உள்ளது. அஹ்மதியா [[அகமதியா|அகமதியா சமூகத்தின்]] தலைமையகமான ரப்வா நகரம் செனாப் ஆற்றின் மறுபுறத்தில் உள்ளது. ஆற்றின் மையத்தில் சூஃபிசூபி பு அலி ஷா கலந்தரின் வழிபாட்டு மையம் (அல்லது சில்லா கா) அமைந்துள்ளது.
 
=== புவியியல் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976218" இருந்து மீள்விக்கப்பட்டது